Site Logo
Follow us on

HomeTamilLocation Stills -» Thottal Vidathu Movie Working Stills


Thottal Vidathu Movie Working Stills - Location Stills

Posted on 22 June 2014, By Nagesh


தொட்டால் விடாது  

 

பிகாசஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள திரில்லர் திரைப்படம்  

 " தொட்டால் விடாது "

 

கதைச்சுருக்கம்

 

 "நட்பு எப்போதும் முடிவதில்லை காதல் எப்போதும் சாவதில்லை" எனும் கருத்தை மையமாக  கொண்டது இத்திரைப்படம்.

                      ஒரு இளம் வாலிபன் துபாயில் இருக்கும் தன் உயர்தர வாழ்வை துறந்து தன் நான்கு நண்பர்களுடன்     இணைந்து தொழில்     தொடங்குவதற்காக     தன் சொந்த கிராமத்திற்கு வருகிறான்.   எல்லாம் நல்லபடியாக  நடக்கும்போது     ஐந்தாவதாய் நுழையும் ஒரு நபரால் அவர்கள் வாழ்க்கை தலைகீழாய் மாறிப்போகிறது. அவர்கள் இப்பிரச்சனையை    எப்படி     எதிர்கொள்கிறார்கள்     என்பதை    தட தடக்கும்  திரைக்கதையில் சொல்வதே இத்திரைப்படம்

 

 

இயக்குனர்                         -        அஜித் ரவி பிகாசஸ் ( Founder, Owner & Chairman of pegasus)

திரைக்கதை                        -        அஜித் ரவி பிகாசஸ்

தயாரிப்பு                           -        பிகாசஸ்

நடிப்பு                               -        அஜித் ரவி பிகாசஸ், சஜிமொன் பறையில், வினு ஆபிரகாம்,

                                                   அனூப், ஜார்ஜ், பிபின் ஜார்ஜ், சனம் பிரசாத்,                                                                                     

                                                   நான்சி குப்தா (மிஸ் நார்த் இந்தியா)

                           மானசி, க்ரிஷ்ணசந்திரன் &வனிதா  க்ரிஷ்ணசந்திரன்

                          

கதை                                  -        வினு.

இசை                                 -        வினோத் வேணுகோபால், சம்ஷிவா

பாடல்கள்                          -        ஷிஜ .S & ஜெயன் மேனன்

பாடகர்கள்                         -        ரஞ்சன் ராஜ்,சமஷிவா, வினோத் வேனுகோபால்,விபின் சேவியர்        

                                                   மக்பூல்

திரைக்கதை எழுத்து           -        ஜியோ  பேபி  & ஜோமேஷ்  ஜார்ஜ்

இணை இயக்கம்               -        தினு  பப்பச்சன்,

வசனம்                              -        ஜியோ  பேபி,

ஒளிப்பதிவு                        -        கிருஷ்ணா,

எடிட்டர்                             -        ரஹ்மான்

கலை                                 -        ரதீஷ் பட்டம்பி,

ஒலிப்பதிவு                        -        அபு பின் பாசல்

உடைகள்                           -        அருண் மனோகர்,

மேக்கப்                             -        பினிஷ் பாஸ்கர்,

நடனம்                              -        ஸ்ரீஜித்

ஸ்டில்ஸ்                             -        சாலீஸ் அண்ணாமனட.

கலரிஸ்ட்                            -        ஸ்ரீ குமார்

கட்ஸ்                                 -        சராஜ் அமிர்தம்

தரிப்பு மேற்பார்வை          -        ஜப்பார் மதிலகம்& அம்ருதமோகன் 

மக்கள் தொடர்பு                -        ஆனந்த்   M.P.


Tags: Thottal Vidathu Photos, Thottal Vidathu Pics, Thottal Vidathu Photo Gallery, Thottal Vidathu Stills, Thottal Vidathu Pictures,




Home Contact Us Disclaimer Terms of use Privacy Policy

ęCopy Right 2015 MatineeStars.in