Site Logo
ABCDEFGHIJKLMNOPRSTUVWYZMore

HomeTamilEvents Gallery -» Peechankai Hero Karthik Won A Award


Peechankai Hero Karthik Won A Award - Events Gallery

Posted on 9 August 2017, By Nagesh


"சவாரி" "அச்சம் என்பது மடமையடா" "மாநகரம்" "பீச்சாங்கை" போன்ற வெற்றி படங்களில் நடித்த (பீச்சாங்கை) "கார்த்திக்". 01-08-2017 அன்று மாலை காமராஜர் அரங்கில் நடந்த "Studio one star icon hard" Award விழாவில்  "பீச்சாங்கை" படத்திற்க்கான சிறந்த  நடிகர் என்ற Awrad பெற்றார். Award பெற்ற (பீச்சாங்கை) கார்த்தியிடம் கேட்ட போது, இது எனக்கு முதல் Award  இந்த Award கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அது மட்டுமின்றி நான் ஹீரோவாக நடித்த முதல் படத்திற்க்கே  Award கிடைத்ததை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார் (பீச்சாங்கை) "கார்த்திக்".


Tags: karthik Photos, karthik Pics, karthik Photo Gallery, karthik Stills, karthik Pictures,



Follow us on

Home Contact Us Disclaimer Terms of use Privacy Policy

ęCopy Right 2017 MatineeStars.in